உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

உயர்மட்ட குழுவை கலைத்த தவெக அரசு -ஸ்டாலின் கண்டனம்

கடந்த திமுக் ஆட்சியில் அமைக்கப்பட்ட மத்திய-மாநில உறவுகள் மீதான உயர்நிலைக் குழு கலைக்கப்பட்டு, அதன் அதிகார வரம்பு மாநில சட்ட ஆணையத்திடம் ஒப்படைகப்பட்டுள்ளது. இது குறித்து ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் "State Rights Theatre Rights" என்று பதிவிட்டு, தவெக அரசு உயர்மட்டக் குழுவைக் கலைத்ததை விமர்சித்துள்ளார். மாநில உரிமைகளைவிடத்…