உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

மாநில உரிமைகளைப் பாதுகாக்க வேறென்ன திட்டம் இருக்கிறது? முதல்வர் விஜய்க்கு உதயநிதி கேள்வி

மாநில உரிமைகளைப் பாதுகாக்க வேறென்ன திட்டம் இருக்கிறது? என முதல்வர் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய - மாநில உறவுகளை ஆய்வு செய்வதற்காக ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழுவை முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு கலைத்து உத்தரவிட்டுள்ளது. இதற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் உதயநிதி ஸ்டாலினும் கடும்…