உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

குலாப் ஜாமுனை ஓரம் கட்டுங்க: இந்த தீபாவளிக்கு நம்ம ஊர்ல கிடைக்காத இந்த செம்ம டேஸ்ட் ஸ்வீட்ஸை ட்ரை பண்ணுங்க

தீபாவளி திருவிழா வந்தாலே நம்ம ஊரில் சக்கரையும் நெய்யும் தான் மணக்கும். லட்டு, ஜிலேபி, குலாப் ஜாமுன் இதையெல்லாம் தாண்டி, இந்தியாவின் பல மூலைகளில் மக்கள் ரொம்ப ஸ்பெஷலாக செய்யும் சில அபூர்வமான பாரம்பரிய இனிப்புகளைப் பற்றி தெரிஞ்சிக்கிட்டா நீங்களும் அசந்து போயிடுவீங்க. நமது நாட்டில் தீபாவளி கொண்டாட்டம்னா அது சொந்தங்கள், நண்பர்கள் சந்திப்பு, வீடெல்லாம் விசேஷ பூஜைன்னு செம களைகட்டுமா? அதிலும் இந்த பண்டிகை நாட்களில் வீட்டுக்கு வர்றவங்களுக்கு விதவிதமா இனிப்புகளை கொடுத்து அசத்துறது நம்ம வழக்கம். வழக்கமான ஸ்வீட்ஸை ஓரம் கட்டிவிட்டு, இந்த தீபாவளிக்கு இந்தியாவுல இருக்குற சில செம்ம டேஸ்டான, ஆனா ரொம்பவே வித்…