Dinamani
குரியன் குழு கலைப்பு ஏன்? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்
மத்திய - மாநில உறவை ஆராயும் குரியன் தலைமையிலான குழு கலைப்பு ஏன் என அமைச்சர் நிர்மல்குமார் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “பெரியார் நூலக ஊழல்” விவகாரத்திலிருந்து திசைதிருப்ப ஏதாவது ஒரு விஷயத்தை நீங்கள் தேடிக்கொண்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். Better luck next time மு.க. ஸ்டாலின் சார். ஒன்றிய – மாநில உறவுகள் தொடர்பான குழு குறித்து: ஒன்றிய – மாநில உறவுகளை நிர்வகிப்பதற்காக முந்தைய…