Samayam Tamil
தந்தேராஸ் பண்டிகையில் கார் விற்பனை ஜோர்: கலக்கிய ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
இந்த ஆண்டு தந்தேராஸ் பண்டிகை ஆட்டோமைல் நிறுவனங்களுக்கு சிறப்பாக இருந்துள்ளது. அதிகளவு கார்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளன. குறிப்பாக மாருதி சுஸுகி நிறுவனத்தின் வாகன விற்பனை அதிரடியாக உயர்ந்துள்ளது.