IBC Tamil
கொழும்பில் 49 நிமிடங்களில் கொட்டித்தீர்த்த மழை : வெளியான காரணம்
கொழும்பில் நேற்று (06) மாலை எந்தவித தீவிர வளிமண்டல நிலைமைகளும் இல்லாமல் குறுகிய நேரத்தில் கனமழை பெய்தமையானது மேக வெடிப்பு அல்லது முகிற்பேழ் மழை என அழைக்கப்படும் என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புவியியல் துறைப் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். குறிப்பாக 49 நிமிடங்களில் 120 மில்லி மீற்றர் மழை கிடைத்துள்ளமையால் கொழும்பின் பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். இது குறித்து நாகமுத்து பிரதீபராஜா தனது முகநூல் பக்கத்தில்...