Maalaimalar
தற்காலிக பணியாளர்களுக்கு ரூ.1000 கருணைத்தொகை: கவர்னர் கைலாஷ்நாதன் ஒப்புதல்
புதுவை அரசின் பல்வேறு முக்கியத் துறைகளில் பணியாற்றும் தற்காலிகப் பணியாளர்களுக்கு தீபாவளி மற்றும் வரவிருக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தலா ரூ.1000-ம் கருணைத் தொகையாக வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கவர்னர் ஒப்புதல் முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் கேபினெட்டில் எடுக்கப்பட்ட முடிவின்படி கவர்னர் கைலாஷ்நாதன் ஒப்புதலுடன் இந்த நிதி உதவி வழங்கப்படுகிறது. இதன்படி பள்ளி கல்வித்துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப…