Maalaimalar
ஜெனரிக் மருந்து தட்டுப்பாட்டைப் போக்க உடனடி நடவடிக்கை தேவை - நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்
தமிழகத்தில் கூட்டுறவுத் துறையின் கீழ் இயங்கும் முதல்வர் மருந்தகங்களில், ஏழை, எளிய மக்கள் நாடி வரும் அத்தியாவசிய ‘ஜெனரிக்’ மாத்திரைகள் பல நாட்களாகக் கிடைக்காமல் கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகிறது. மக்கள் நலனில் துளியும் அக்கறையற்ற முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசின் படுமோசமான நிர்வாகச் சீர்கேட்டின் நேரடிக் காரணமாகும என்று தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார் இது குறித்து அவர் தனது சமூகவலைதள…