Maalaimalar
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 108 அவசர ஆம்புலன்ஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
அனைத்து பொதுமக்களும் தீபாவளியை பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறது. நாமக்கல் மாவட்ட 108 ஆம்புலன்ஸ் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு அரசு சுகாதார திட்டத்தின் கீழ் செயல்படும் 108 அவசர ஆம்புலன்ஸ் சேவை தீபாவளி திருநாளை முன்னிட்டு முழுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் 27-க்கும் மேற்பட்ட 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் உள்ளன. மருத்துவம்…