Puthiya Thalaimurai
தவெக அரசு அதிரடி! மு.க.ஸ்டாலின் உருவாக்கிய குழுவுக்கு முடிவு! புதிய சட்ட ஆணையம் அமைத்து உத்தரவு
செய்தியாளர் - ராஜ்குமார். ர மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையிலான உறவுகள், அதிகாரப் பகிர்வு மற்றும் மாநிலங்களின் உரிமைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக முந்தைய திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவைத் தமிழக அரசு கலைத்துள்ளது. ஒன்றிய – மாநில உறவுகள் தொடர்பான பணிகளை திறம்படச் செயல்படுத்தும் நோக்கில் புதிய சட்ட ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான விரிவான தகவல்களை பார்க்கலாம். முன்னாள் முதலமைச்சர்…