உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

சோளிங்கர் கோவிலில் அமிர்தவல்லி தாயார் திருக்கல்யாணம்- ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சாமி கோவிலில் அமிர்தவல்லி தாயார் திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோவில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குழுவினர் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர். சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சாமி கோவிலில் அமிர்தவல்லி தாயார் திருக்கல்யாண உற்சவம் நேற்று நடந்தது. இதையொட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத பக்தோசித பெருமாள், அமிர்தவல்லி தாயார் ஸ்ரீ ஆண்டாள் மற்றும் தொட்டாச்சார்யார்…