உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

டெல்லியில் கோலாகலமாக நிறைவடைந்த உலகக் கைமல்யுத்த சாம்பியன்ஷிப் -59 பதக்கங்களை குவித்த இந்தியா

புதுடெல்லி, 47-வது உலகக் கைமல்யுத்த சாம்பியன்ஷிப் மற்றும் 28-வது உலக பாரா கைமல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர் டெல்லியில் கோலாகலமாக நிறைவடைந்தது. இந்தியாவில் முதன்முறையாக நடைபெற்ற இந்தத் தொடரில் இந்திய அணி 9 தங்கம், 19 வெள்ளி, 31 வெண்கலம் என மொத்தம் 59 பதக்கங்களைக் கைப்பற்றியது. கைமல்யுத்த சாம்பியன்ஷிப் 47-வது உலகக் கைமல்யுத்த சாம்பியன்ஷிப் மற்றும் 28-வது உலக பாரா கைமல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர் கிழக்கு டெல்லியில் உள்ள…