உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

'தூங்கியும் சம்பாதிக்கலாம்' - 60 நாட்கள் தூங்கி ரூ.9.6 லட்சம் வருமானம் ஈட்டிய பெண்

மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவர் தூங்குவதை லாபகரமான வாய்ப்பாக மாற்றி, தூக்கும் போட்டியில் வெற்றி பெற்று ரூ.9.6 லட்சம் பெற்றுள்ளார். வேக்பிட் என்ற நிறுவனம் வித்தியாசமான போட்டி ஒன்றை அறிவித்து இருந்தது. அதாவது தூங்கும் போட்டி அறிவிக்கப்பட்டது. இந்த போட்டியில் பங்கேற்க 2 லட்சம் பேர் விண்ணப்பித்தனர் . அவர்களின் பிரதான வேலை எப்போதும் தூங்குவதுதான். இப்போட்டிக்கு தங்களது பெயரை பதிவு செய்து கொண்ட 2 லட்சம் பேரிடம் பல்வேறு வகையில் போட்டிகள்…