உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

நாளை தீபாவளி பண்டிகை: புதுவையில் பாதுகாப்பு பணியில் 1,000 போலீசார்

புதுச்சேரியில் தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. கூட்டம் அலைமோதல் இதையொட்டி பொது மக்கள் புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்காக கடை வீதிகளில் குவிந்து வருகின்றனர். இதையடுத்து, புதுவை டி.ஜி.பி. ஷாலினி சிங் உத்தரவின்பேரில், முக்கிய பகுதிகளில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 1000-ம் போலீசார் பாதுகாப்பு குறிப்பாக நேரு வீதி, காந்தி வீதி, அண்ணா சாலை, காமராஜர் வீதி உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் கூட்ட…