Maalaimalar
பாற்கடலில் மிதக்கும் வாய்ப்பு இது... சண்டியர் பட இயக்குநர் நெகிழ்ச்சி
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், இயக்குநர் எஸ்.யு. அருண்குமார் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு 'சண்டியர்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதைத் தொடர்ந்து, இயக்குநர் எஸ்.யு. அருண்குமார் தனது சமூக வலைதள பக்கங்களில் நெகிழ்ச்சியான அறிக்கை ஒன்றைப் பகிர்ந்துள்ளார் இது குறித்து இயக்குநர் தமது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது…