Dinamani
உயர்மட்டக் குழு கலைக்கப்பட்டதை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்: மு.வீரபாண்டியன்
மத்திய - மாநில உறவுகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டியது அவசியமாகும். அந்த அவசியத் தேவையை கவனத்தில் கொள்ளாமல் நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையிலான உயர்மட்டக் குழு கலைக்கப்பட்டதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய - மாநில உறவுகள் குறித்து ஆய்வு செய்து, அரசுக்கு பரிந்துரை வழங்க உச்ச நீதிமன்றத்தின் முன்னாள்…