உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

பெரியார் அறிவுலகப் புத்தக சர்ச்சை: ‘ஆவணங்களை வெளியிட அரசுக்கு தைரியம் இருக்கிறதா?’ - தி.மு.க பரந்தாமன் சரமாரி கேள்வி

கோயம்புத்தூர் பெரியார் அறிவுலக நூலகப் புத்தகக் கொள்முதல் முறைகேடு தொடர்பாக, ஆளும் த.வெ.க - எதிர்க்கட்சியான தி.முக. இடையே பரஸ்பர குற்றச்சாட்டுகளுடன் அரசியல் மோதல் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த தி.மு.க சட்டப்பிரிவு இணைச்செயலாளரும் செய்தித் தொடர்பாளருமான வழக்கறிஞர் பரந்தாமன், த.வெ.க அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். திட்டமிட்ட போலிப் பிரச்சாரம் கோவை பெரியார் அறிவுலகம் நூலகத்தை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டதை தொடர்ந்து, திமுக மீது பழிசுமத்துவதற்காகத் த.வெ.க தரப்பில் திட்டமிட்டு ஒரு தவறான பிம்பம் (Fake Narrative)…

பிற தளங்களில் இதே செய்தி