Dinamani
சினிமா ஷூட்டிங்போல மேக்கப் போட்டு ரெடியாகி நூலகத்தைத் திறந்துவைத்தால் போதுமா? இபிஎஸ் கேள்வி
ரோடு ஷோ, ஆக்ஷன் செய்வதில் உள்ள ஆர்வம் நூலக உள்கட்டமைப்பிலும் இருக்க வேண்டும் என பெரியார் அறிவுலக ஊழல் விவகாரத்தில் முதல்வர் விஜய்க்கு இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபற்றி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில், "கோவையில் சமீபத்தில் திறக்கப்பட்ட "பெரியார் அறிவுலகத்தில்" நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் பல கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடைபெற்றுள்ளதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றம் சாட்டியுள்ளது…