Daily Thanthi
விவசாயிகளுக்கு தரமான மரக்கன்றுகள் கிடைக்க ஏற்பாடு... ஈஷா நாற்றுப்பண்ணையில் பயிற்சி
கடலூர், சத்குருவின் ‘மண் காப்போம்-காவேரி கூக்குரல்’ இயக்கம் மற்றும் கோவை வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனம் சார்பில், ‘விதையிலிருந்து கன்று வரை’ என்ற தலைப்பில் தரமான மரக்கன்றுகளை உற்பத்தி செய்வதற்கான இரண்டு நாள் கருத்தரங்கம் மற்றும் களப்பயிற்சி நவம்பர் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் கடலூரில் உள்ள ஈஷா நாற்றுப்பண்ணையில் நடைபெற்றது. பயிற்சிகள் இதில் நாற்றுப்பண்ணை பணியாளர்களுக்கு மர விதைகள் தேர்வு முதல் நாற்றுகளை வளர்த்து…