Nakkheeran
ஹேக்கர்களுக்கு வரப்போகும் சிம்ம சொப்பனம்: சைபர் தாக்குதல்களை முன்கூட்டியே முறியடிக்கும் புதிய ஏஐ
டிஜிட்டல் உலகம் நாளுக்கு நாள் அசுர வேகத்தில் வளர்ந்து வரும் அதே வேளையில், சைபர் தாக்குதல்கள் மற்றும் ஹேக்கிங் அச்சுறுத்தல்களும் உலகளாவிய ரீதியில் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன. இத்தகைய சூழ்நிலையில், ஒரு சைபர் தாக்குதல் நடப்பதற்கு முன்பே ஹேக்கர்கள் எந்தெந்த வழிகளில் மென்பொருளுக்குள் ஊடுருவுவார்கள் என்பதை முன்கூட்டியே துல்லியமாகக் கண்டறிந்து, அந்தத் தாக்குதலை முற்றிலுமாகத் தடுக்கும் அளவிற்கு ஏஐ தொழில்நுட்பம் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. சைபர் பாதுகாப்புத் துறையில் ஹேக்கர்களுக்கே மிகப்பெரிய சவால் விடும் வகையில், இந்தத் தொழில்நுட்ப உலகில் 'ஜிபிடி 6 சைபர்' என்ற அதிநவீன ஏஐ மாடல் அதிகாரப்பூர்வமாக அ…