உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தெளிவையும் ஞானத்தையும் நோக்கிய பயணத்தின் தொடக்கமாக அமையட்டும் - ஜக்கி வாசுதேவ் தீபாவளி வாழ்த்து

கோவை, தீபாவளி திருநாள் தெளிவையும் ஞானத்தையும் நோக்கிய பயணத்தின் தொடக்கமாக அமையட்டும்" என ஜக்கி வாசுதேவ் தீபாவளி வாழ்த்து கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்ததாவது:- இருள் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தனது தீபாவளி வாழ்த்து செய்தியில், "நம்மை சுற்றியுள்ள உலகத்தில், இருள் என்றால் வெளிச்சம் இல்லாமல் இருப்பது. நமது உள்நிலையில் இருள் என்பது தெளிவில்லாமல் இருப்பது. தெளிவின் உச்சம் இந்த தீபாவளி…