Maalaimalar
ஒவ்வொரு வீட்டையும் மகிழ்ச்சி, நல்லிணக்கம், செழிப்புடன் ஒளிரச்செய்யட்டும்: பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்து
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகை நாளை நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, அனைத்துக் கட்சி தலைவர்களும் தீபாவளி பண்டிக்கைக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி கூறியதாவது: அன்புள்ள சக குடிமக்களே, தீபாவளி எனும்…
பிற தளங்களில் இதே செய்தி
- நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்து Daily Thanthi