உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

ஞானேஷ் குமார் தலைமையிலான தேர்தல்களை நம்ப முடியாது: அபிஜித் தீப்கே குற்றச்சாட்டு

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொச்சியில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொள்ள வருகை தந்த அவர், தற்போதைய தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மீது சந்தேகம் எழுப்பியுள்ளார். நாட்டில் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் முறை உறுதி செய்யப்படும் வரை தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து தீவிரமாக முன்னெடுக்கப்படும் என்று காக்ரோச் ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கே தெரிவித்துள்ளார்…