உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

நம்பிக்கை கலந்த நகைச்சுவை விருந்தா? - ‘மூக்குத்தி அம்மன் 2’ விமர்சனம் !

மூக்குத்தி அம்மன் முதல் பாகத்தில் நயன்தாரா அம்மனாக நடித்திருந்தார். ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் உருவான அந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றிருந்தது. தற்பொழுது இதன் இரண்டாம் பாகத்தை இயக்குனர் சுந்தர் சி இயக்கி இருக்கிறார். இதிலும் நயன்தாரா மூக்குத்தி அம்மன் ஆக நடித்திருக்கிறார். ஆனால் அந்தத் திரைப்படத்திற்கும் இந்த திரைப்படத்திற்கும் கதை வேறு களம் வேறு. இது இப்படி இருக்க.. இது எந்த அளவு ரசிக்கும்படி அமைந்திருக்கிறது? போலீசாக இருக்கும் நயன்தாராவின் கனவில் அடிக்கடி மர்மமான விஷயங்கள் நடக்கிறது. அந்தக் கனவுக்குள் அவரை மயிலாஞ்சி கிராமத்திற்கு வரும்படி ஒரு அமானுஷ்யம் அழைக்கிறது. அவரை சுற்றி நடக்கும…