உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

தீபாவளி 2026 அன்று வீட்டில் செய்ய வேண்டிய சாஸ்திரங்கள், லட்சுமி பூஜை முறையை விளக்குகிறார் டாக்டர் ஸ்ரீரங்கத்து கோவிந்த பட்டர்

தீபாவளி பண்டிகை மகாலட்சுமியின் அருளால் வாழ்வில் இருக்கும் பல விதமான துன்பங்களில் இருந்து விடுபடுவதற்கான மிகவும் சக்தி வாய்ந்த நாளாகும். இந்த நாளில் லட்சுமி பூஜையை எப்படி சரியாக செய்ய வேண்டும், சாஸ்திர முறைகளின் படி தீபாவளியை எப்படி கொண்டாட வேண்டும் என்பதை ஸ்ரீரங்கத்து கோவிந்த பட்டர் அவர்கள் விளக்குகிறார்.