உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

“அநாகரிகத்தின் உச்சமாக தமிழ்நாட்டு அரசியல் சென்று கொண்டிருக்கிறது” - பரந்தாமன் பேட்டி!

கோவையில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் அறிவுலகத்தின் நூல் கொள்முதலில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், அக்கட்சியின் சட்டத்துறை இணைச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பரந்தாமன் இன்று (07.11.2026) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, பேக் ரீல்ஸ் மூலமாக ஆட்சிக்கு வந்த தவெக, திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது ஒரு போலியான பிம்பத்தை உருவாக்கி, வெட்கமே இல்லாமல் தமிழ்நாட்டில் அரசியல் செய்…