உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

இன்று தீபாவளி; விஜய்- தலைவர்கள் வாழ்த்து: ராணுவ வீரர்களுடன் மோடி கொண்டாட்டம்

நாடு முழுவதும் நாளை ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 8) தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக மக்களுக்கு, முதலமைச்சரும், த.வெ.க தலைவருமான ஜோசப் விஜய் வீடியோ வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். மக்கள் மனங்களில் புதிய நம்பிக்கையையும், புத்துணர்வையும், மகிழ்ச்சியையும் மலரச் செய்யும் தீபாவளித் திருநாளில், அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்! இருள் நீங்கி ஒளி பிறக்கும் நாளாகவும், தீமைகள் அழிந்து நன்மைகள் பெருகும் வெற்றித் திருநாளாகவும் கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகையைப் பாதுகாப்போடும், மிகுந்த உற்சாகத்தோடும் கொண்டாடி, அளவற்ற அன்பையும், மகிழ்ச்சி…