உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

900 கோடி மரபணு மாற்றங்கள்.? நம் உடலின் ரகசியத்தை வாசிக்கும் AI

கட்டுரையாளர் : அ . இராமதாஸ் “ஒரு புத்தகத்தில் ஓர் எழுத்து மாறினால் ஒரு சொல்லின் பொருள் மாறலாம்; மனித உடலில் ஓர் ‘எழுத்து’ மாறினால் சில நேரங்களில் வாழ்க்கையே மாறலாம்.” நாம் ஒவ்வொருவரும் ஏன் வெவ்வேறு உயரத்தில் இருக்கிறோம்? ஒருவருக்கு சுருள் முடி, இன்னொருவருக்கு நேரான முடி ஏன்? சில நோய்கள் ஒரு குடும்பத்தில் தலைமுறை தலைமுறையாக ஏன் வருகின்றன? இந்தக் கேள்விகளுக்கான விடையின் ஒரு முக்கிய பகுதி நமது உடலில் உள்ள DNA-வில்…