உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

புத்தகங்களை உடனே தூக்குங்கள்: பெரியார் அறிவுலகம் எதிரே திரண்ட முற்போக்கு இயக்கங்கள்: சம்பந்தப்பட்ட பதிப்பகங்கள் மீது நடவடிக்கை பாயுமா?

கோவை காந்திபுரம் பகுதியில் அண்மையில் திறக்கப்பட்ட பெரியார் அறிவுலகத்தில் உள்ள நூலகத்தில் சில புத்தகங்கள் இடம்பெற்றுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பிட்ட பதிப்பகங்களின் பெயரில் வைக்கப்பட்டுள்ள அந்தப் புத்தகங்கள் போலியானவை என்றும், அவற்றில் இடம்பெற்றுள்ள குறிப்புகள் நம்பகத்தன்மையற்றவை என்றும் பல்வேறு எழுத்தாளர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி கண்டனம் தெரிவித்து வந்தனர். மேலும், அந்தப் புத்தகங்களை வெளியிட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ள பதிப்பகங்களின் நம்பகத்தன்மை குறித்தும் பல்வேறு தரப்பினரும் கேள்விகளை எழுப்பி, இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தினர். இந்நிலையில், இந்த…