உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

கனிம வளங்கள் கொள்ளை குறித்து விசாரணை ஆணையம் அமைக்க கோரி வழக்கு

சென்னை: முந்தைய திமுக ஆட்சியில் தமிழகத்தில் கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரைச் சேர்ந்த வழக்கறிஞர் கே.ராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘முந்தைய திமுக ஆட்சி காலத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெருமளவில் கனிம வளங்கள்…