உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

ஷார்ஜா டெஸ்டில் 2 வீரர்கள் சதம்: மூன்றாம் நாள் முடிவில் ஆப்கானிஸ்தான் 402/7

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட்டுக்கு 402 ரன்கள் எடுத்துள்ளது. ஜிம்பாப்வே, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஷார்ஜாவில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங் தேர்வு செய்தது. ஜிம்பாப்வே 504 ரன் குவிப்பு அதன்படி, முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 504 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 3வது விக்கெட்டுக்கு பிரெண்டன் டெய்லர்-பிரியன் பென்னட் ஜோடி 137…