உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

ஜொலித்ததா 'நூறு கோடி வானவில்'-சினிமா விமர்சனம்!

ரோஜாக்கூட்டம், பூ, சொல்லாமலே போன்ற காதல் படங்களை கொடுத்த பிச்சைக்காரன் பட இயக்குனர் சசி மீண்டும் காதல் கதையை கையில் எடுத்திருக்கும் திரைப்படம் 'நூறு கோடி வானவில்'. நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு முக்கோண கதையை கொடுத்திருக்கும் இயக்குனர் அதை எந்த அளவு ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார்? பிரபல தொலைக்காட்சியில் ப்ரோக்ராமிங் புரொடியூசர் ஆக இருக்கும் ஹரிஷ் கல்யாண் கோவாவுக்கு ஒரு சிறிய பட்ஜெட்டில் நிகழ்ச்சி ஒன்றை உருவாக்க செல்கிறார். சென்ற இடத்தில் சித்தி இத்னாணியைக் கண்டவுடன் காதலில் விழுகிறார். சித்திக்கு எப்படியாவது ஆங்கர் ஆக வேண்டும் என்று ஆசை. ஆனால் அவரோ தன்னால் தன் காதலன் க…