IBC Tamil
ஐரோப்பிய நாடொன்றில் திடீர் துப்பாக்கிச்சூடு! 6 பேர் பலி - 15 பேர் படுகாயம்
போலந்தின் கிராகோவ் நகரில் துப்பாக்கிதாரி ஒருவர் நடத்திய தாக்குதலில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதோடு, 15 பேர் காயமடைந்துள்ளதாக ஐரோப்பிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கிராகோவ் நகரின் சந்தை சதுக்கத்தில், சனிக்கிழமை பிற்பகலில் துப்பாக்கிதாரி ஒருவர் நடத்திய தாக்குதலில் இந்த உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தத் தாக்குதலை நடத்தியவர் 24 வயதுடைய போலந்து நாட்டவர் என அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். போலந்தின் உள்துறை அமைச்சர் கருத்து