உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

மத்திய – மாநில உறவுக்கான உயர்நிலைக்குழு கலைப்பு: கட்சித் தலைவர்கள் கண்டனம்

சென்னை: மத்திய - மாநில உறவுகள் தொடர்பாக ஆய்வு செய்ய கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழுவை கலைத்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. கடந்த 2025-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, மத்திய - மாநில உறவுகள் தொடர்பாக ஆய்வு செய்ய உயர்நிலைக் குழுவை அமைத்தது. இந்தக் குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி குரியன் ஜோசப் நியமிக்கப்பட்டிருந்தார். ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி…