உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Thanthi TV

Diwali Tragedy| தீபாவளி நாளில் எந்த குடும்பத்துக்கும் நேர கூடாத நிலை.. தந்தை, மகன் உயிர் பிரிந்தது

தீபாவளி நாளில் எந்த குடும்பத்துக்கும் நேர கூடாத நிலை.. கறி வாங்க செல்லும்போது தந்தை, மகன் உயிர் பிரிந்தது #diwalitragedy #madurainews மதுரை மாவட்டம் மேலூர் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் தந்தை, மகன் உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அழகர்கோவில் சாலையில் இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் ஒரு வாகனத்தில் சென்ற ஆறுமுகம் மற்றும்…