Samayam Tamil
பிக் பாஸ் அக்ஷிதா, அஸ்மிதா வெளியேற்றம்: எதிரியை காப்பாற்றிய ஜேசன்
பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களில் இரண்டு பேரை அவர்களின் வீட்டில் தீபாவளி பண்டிகையை கொண்டாட அனுப்பி வைத்துவிட்டார்கள். அது தொடர்பான ப்ரொமோவில் விஜய் சேதுபதி காட்டிய கார்டை பார்த்த வாசன் ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடியிருக்கிறார்கள்.