உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani, Cinema

ஜனவரியில் தொடங்கும் ஆதி ருத்ரா படப்பிடிப்பு

காந்தாரா திரைப்படத்திற்குப் பிறகு ஆன்மிகம் மற்றும் மர்மம் கலந்த கதைக்களத்தில் பிரமாண்டமாக உருவாக்கி வருகிறது ‘ஆதி ருத்ரா’ திரைப்படம். ஆதி சாய்குமார் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை திரிசூல் எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ‘காந்தாரா’, ‘விருபாக்ஷா’, ‘மங்களவாரம்’, தமிழில் வெளியான ‘மகாராஜா’ உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் பெற்ற இசையமைப்பாளர் B. அஜனீஷ் லோக்நாத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். A.J. ஷெட்டி ஒளிப்பதிவுப்…