Dinamani
தீபாவளி: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
புது தில்லி: நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை(நவ.8) உற்சாக கொண்டாடி வருகின்றனர். மேலும், இனிப்புகளைப் பறிமாறி தீபாவளி வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்கள் அனைவருக்கும் ளுக்கு தீபாவளி வாழ்த்துகளை 'எக்ஸ்' தளத்தில் பகிர்ந்துள்ளார். அவர் சமுக வலைதளத்தில் வெளியிட்டுள்ள…