உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Thanthi TV

TN Gazette | "ரூ.200 கோடிக்கு மேல்" - புதிதாக உருவாக்கிய தமிழக அரசு

TN Gazette | "ரூ.200 கோடிக்கு மேல்" - புதிதாக உருவாக்கிய தமிழக அரசு #tngovt #tngazette #thanthitv தமிழ்நாட்டில் ரூ.200 கோடிக்கு மேல் மதிப்பிலான அரசு கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்காக, தமிழ்நாடு உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமானக் கழகம் என்ற புதிய அரசுப் நிறுவனத்தை உருவாக்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.