Dinamani
மேற்கு வங்கத்தில் ரூ. 64 கோடி மதிப்பிலான போதைப்பொருள்கள் பறிமுதல்; 378 பேர் கைது
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ஒரு வார கால போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் ரூ. 64 கோடி மதிப்பிலான போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன மற்றும் இதுதொடர்பாக 378 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக அந்த மாநில முதல்வர் சுவேந்து அதிகாரி 'எக்ஸ்' பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: மேற்கு வங்கத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத செயல்பாடுகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஒரு வார கால அதிரடி நடவடிக்கையில், 378 பேர் கைது…