உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

சிம்பு நடிக்கும் 'அரசன்' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு

சிம்பு நடிக்கும் 'அரசன்' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது. கேங்ஸ்டர் கதைக்களம் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் (எஸ்.டி.ஆர்.) நடித்து வரும் திரைப்படம் 'அரசன்'. வடசென்னை பின்னணியில் கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய…

பிற தளங்களில் இதே செய்தி