உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

இந்தியாவுடனான கிரிக்கெட் போட்டி நிறுத்திவைப்பு - இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திற்கு ரூ.627 கோடி நிதி இழப்பு

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அடுத்த ஆண்டு சுமார் ரூபாய் 627 கோடி வரை நிதி இழப்பீட்டை சந்திக்கும் என ஆய்வுகள் தெரிவித்துள்ளன. இங்கிலாந்து வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதையடுத்து தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில், இங்கிலாந்து அணி விளையாட உள்ளது. அதைத்தொடர்ந்து பாகிஸ்தான் மற்றும் வங்க தேச அணிகளுக்கு எதிரான தொடர்களில் பங்கேற்று விளையாட உள்ளது…