Dinamani
செனகல்: புலம்பெயர்ந்தோர் சென்ற படகு கவிழ்ந்து 21 பேர் பலி
வடமேற்கு ஆப்பிரிக்க நாடான செனகல் அருகே அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாதில் 21-க்கும் மேற்பட்டவா்கள் பலியானதாக அஞ்சப்படுகிறது. சனிக்கிழமை இரவு நிலவரப்படி, பலியானவர்களின் எண்ணிக்கை "தற்காலிகமானது" என்றும், தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் செனகல் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆப்பிரிக்காவிலிருந்து ஐரோப்பாவிற்கு அட்லாண்டிக் பெருங்கடல்…