Daily Thanthi
2 வயது சிறுமிக்கு 14 வயது சிறுவன் பாலியல் தொல்லை
விழுப்புரம், விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த வி.நயம்பாடி கிராமத்தில் 2 வயது சிறுமிக்கு 14 வயது சிறுவன் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை தட்டிக்கேட்க சென்ற குழந்தையின் தந்தையை, சிறுவனின் தந்தை தாக்கியுள்ளார். பாலியல் தொல்லை வி.நயம்பாடி கிராமத்தை சேர்ந்த தம்பதியினரின் 2 வயது பெண் குழந்தை வீட்டில் இருந்துள்ளது. நேற்று அதே கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவன் குடிப்பதற்கு…