உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ஆசிரியையின் நெகிழ்ச்சி சம்பவம்: ஓய்வு பரிசாக பள்ளிக்கு விளையாட்டு மைதானம்

திருவனந்தபுரம்: கேரளத்தின் திருச்சூர் மாவட்டம், மேற்கு கோரட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் தனியார் தொடக்கப் பள்ளியில் கடந்த 26 ஆண்டுகளாக ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார் வனஜா. இம்மாத இறுதியில் அவர் ஓய்வு பெற உள்ளார். அந்தப் பள்ளியின் விளையாட்டு மைதானம் மிகவும் மோசமான நிலையில் இருந்தது. இதையடுத்து, தனது ஓய்வு நாள் பரிசாக பள்ளிக்கு புதிய விளையாட்டு மைதானம் அமைத்துக் கொடுக்க வனஜா முடிவு செய்தார். இதற்காக தனது…