Daily Thanthi
தேனியில் போதைக் கும்பல் தாக்குதல்: சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் உயிரிழப்பு - எஸ்டிபிஐ கட்சி கடும் கண்டனம்!
தேனி, தேனியில் போதைக் கும்பல் தாக்குதலில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் உயிரிழந்த சம்பவம் குறித்து எஸ்டிபிஐ கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொருளாளர் முஸ்தபா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சிறப்பு உதவி ஆய்வாளர் உயிரிழப்பு தேனி மாவட்டம் அல்லிநகரம் காவல் நிலையச் சிறப்பு உதவி ஆய்வாளர், சமதர்மபுரம் பகுதியில் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக நடுரோட்டில் பட்டாசு வெடித்து…