உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

தீபாவளி அன்று போதைக் கும்பலால் எஸ்.எஸ்.ஐ. அடித்துக் கொலை..!

தேனி அருகே தீபாவளி அன்று சாதாரண உடையில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த சிறப்பு உதவி ஆய்வாளரை போதையில் இருந்த கும்பல் அடித்துக் கொலை செய்த சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். தேனி டிஎஸ்பி அலுவலகத்தில் எழுத்தர் ஆக பணியாற்றி வந்த 56 வயதான எஸ்.எஸ்.ஐ. செந்தில்குமார் அல்லிநகரம் காந்தி நகர் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது மதுபோதையில் இருந்த கும்பல் பொதுமக்களுக்கு இடையூறாக வெடி வெடித்து ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அந்தக் கும்பலை தட்டிக் கேட்ட எஸ்.எஸ்.ஐ. செந்தில் குமார், அவர்களின் செயல்களை தனது செல்போனில் வீடியோ பதிவு செய்ததுடன் அவர்களில…