Hindu Tamil Thisai
தங்கம் விலை மீண்டும் ஏற்றம்: இன்று பவுனுக்கு ரூ.760 உயர்வு
சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சென்னையில் மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது. இன்று (நவ.9) காலை சந்தையில் வர்த்தகம் தொடங்கியதும் பவுனுக்கு ரூ.760 உயர்ந்துள்ளது. சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை செயல்பாடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இந்நிலையில், தங்கம் விலை கடந்த…