Samayam Tamil
அரசு மருத்துவமனையில் பட்டாசு வெடித்த அமைச்சர் அருண்ராஜ்: நோயாளிகள் நிலை, காற்று மாசுபாடு சர்ச்சை
பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் மாசுபாட்டை உணராமல் அமைச்சர் அருண்ராஜ் நடந்து கொண்டாரா? என்ற கேள்வி எழுகிறது. ஏனெனில் அரசு மருத்துவமனையில் பட்டாசு கொளுத்தியதால் நோயாளிகள் பாதிக்கப்பட மாட்டார்களா? என விமர்சனங்கள் வெடித்துள்ளன.