உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

அமெரிக்காவில் விரிவடையும் SBI வங்கி: டெக்சாஸில் முதல் கிளை திறப்பு

எஸ்பிஐ வங்கி தனது முதல் கிளையை அமெரிக்காவின் டெக்சாஸில் திறந்துள்ளது. தனது வங்கி துணை நிறுவனமான எஸ்பிஐசி கிளையை விரிவுபடுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.